‘யோகிபாபுவுக்கு கல்யாணம் இவ்வளவு அழகிய மனைவியா’? தீயாய் பரவும் தகவல்…. விழிபிதுங்கிய ரசிகர்கள்…? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் பத்தோடு பத்தாக திரையில் தோன்றி அப்புறம் காமெடி நடிகர் இப்போ தமிழ் சினிமாவால் தரவிறக்க முடியாத பிரபலமாக உருவெடுத்துள்ளார். யோகி பாபு மற்றும் இவரிடம் பொதுஇடங்களில் கேட்க்கப்படும்

ஒரே கேள்வி உங்களுக்கு எப்ப திருமணம் என்றுதான் அதற்க்குஅவர் விரைவில் என்று  கூறிவிடுவார். இந்தநிலையில் தற்போது யோகி பாபு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுடன் இருக்கும் அந்த பெண் யார் என்று கேள் எழுப்பிவருகிறார்கள். அவர்களுக்கு யோகி பாபு பதில் அளித்துள்ளார்.

அழகு என்பது கொஞ்சநாளைக்கு தான் அப்பறம் போய்விடும் அனால் திறமை மட்டும் என்று போகாது. அதனால் என் திறமைக்கு தான் என்னக்கு இப்படி அழகான மனைவி கிடைத்துள்ளது. அதனால் நீங்கள் திறமையை மட்டும் வளர்த்துக்கொள்ளுங்கள் மத்தது எல்லாம் தானாகவே உங்களை தேடிவரும்.