
பிரபல காமெடி நடிகர் சதீஷ் திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகின்றன. தமிழில் காமெடி நடிகர்கள் வரிசையில் நடிகர் சதீஷும் ஒருவர்.
மெரினா, மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். . சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் தங்கையான சிந்து என்பவரை திருமணம் செய்துள்ளார். சிந்துவுடன்
எந்தவித முன்னறிவிப்பின்றி நடிகர் சதீஷ்க்கு நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, ராதாரவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர். வைரலாகும் திருமணம் புகைப்படம் இதோ