ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய பிரபல நடிகை நீபா !! காரணம் என்ன தெரியுமா ?? வீடியோவை பாருங்க !!

இன்றைய நிலைமையில் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாகிவிட்டதோ, அந்த அளவுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அதிகம் வந்துவிட்டன.ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டிபோட்டுக்கொண்டு புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றனர்.


அப்படி பிரபல தொலைக்காட்சியில் அம்மா-மகன், மகள் பங்குபெறும் SUPER MOM என்ற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. அதன் முதல் சீசன் முடிவடைந்து இரண்டாவது சீசன் நடைபெறுகிறது.இது அதிகமான பார்வையாளர்களை கொண்ட ஒரு கேம் ஷோ. இந்நிகழ்ச்சியில், காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நீபா மற்றும் அவரது மகள் ஸ்ரேயா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் அவர்கள் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்படுகின்றனர்.

இதனால் தன்னுடைய குழந்தையுடன் ஜெயிக்க முடியவில்லையே என நீபா கண்ணீர்விட்டு மேடையிலேயே அழ, அவரது மகள் பரவாயில்லை அம்மா அடுத்த முறை பார்க்கலாம் என ஆறுதல் கூறுகிறார்.இவர்களது இந்த பாசத்தை பார்த்ததும் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் மற்றும் அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் கண் கலங்கியுள்ளனர். அந்த வீடியோ பதிவு இதோ