ராஜா ராணி செம்பா – சஞ்சீவ்வுடன் காதலை வெளிப்படையாக அறிவிப்பு எப்படி தெரியுமா? நீங்களே பாருங்க..!! புகைப்படம் உள்ளெ

ராஜா ராணி சீரியலில் நடித்து வருபவர் ஆல்யா மானசா. இவர் இந்த தொடரின் சஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்கள் என நீண்டகாலமாக ஒரு தகவல் வந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் இது பற்றி எதுவும் வெளிப்படையாக இதுவரை பேசியதில்லை. இந்நிலையில் தற்போது ராஜா ராணி படத்தில் ஆர்யாவிடம் நஸ்ரியா பேசும் வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டுள்ளார். அதில் “இப்போ என் புருஷன் நீ இருக்க ல..” என ஒரு வசனம் வருகிறது.

அந்த வீடியோவில் “this Dubsmash is especially for #s” என பதிவிட்டுள்ளார் அவர். இதன் மூலம் சஞ்சீவ் உடனான காதலை அவர் காதலை உறுதி செய்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் அவர் சஞ்சீவிற்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் இதோ

 

View this post on Instagram

 

☃️⛄️⛄️☃️☃️⛄️??????????☃️⛄️

A post shared by Alya Manasa (@alya_manasa) on