லண்டன் போலீசாரிடம் சிக்கிய பிரபல தமிழ் நடிகை. காரணம் என்ன தெரியுமா???

நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுகு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த சிவாஜி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பின் குறைவான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.தமிழில் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவுள்ளார் நடிகை ஸ்ரேயா.இப்போது அவர் சண்டக்காரி என்ற படத்தில் நடிக்கிறார், இப்படம் மலையாள படமான My Boss படத்தின் ரீமேக்.இந்த திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கிருந்தார். இது ஒரு ரொமான்டிக் படம்.

இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் லண்டனில் படமாக்க பட்டுள்ளது. மேலும் அதற்காக படக்குழு லண்டனுக்கு சென்றுள்ளது. நெறய காட்சிகள் அங்கு தான் படமாக்கப்பட்டுள்ளது .படம் நடித்ஹ இடைவேலையில்நடிகை ஸ்ரேயா உயர் பாதுகாப்பு பகுதிக்குள் திடீரென சென்றுள்ளார்.

இதனால் போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர், இதுபற்றி தகவல் அறிந்த படக்குழுவினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.இந்த விஷயம் படக்குழுவிற்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாகசங்களை நேரில் அனுபவிக்க நடிகை ஸ்ரேயா ஆசை பட்டர் போலவோ என்னவோ.