லிஃப்டில் மாணவியை பார்த்து ஹாஸ்டல் ஸ்டாஃப் செய்த அசிங்கமான செயல் ! SRM பலக்லைக்கழகத்தில் நடந்த விபரீத சம்பவம்..!! வீடியோ உள்ளெ

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அரசின் நடவடிக்கைகள், அரசியல் வாதிகள் என பலரையும் அவர் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது டிவிட்டரில் பொங்கி எழுந்துள்ளார். விசயம் என்னவெனில் சென்னை SRM பல்கலைக்கழக்கத்தில் மழை நனைந்த உடையுடன் லிஃப்டில் பயணம் செய்துள்ளார்.

உள்ளே இருந்த ஹாஸ்டல் ஸ்டாஃப் ஒருவர் அவரின் கவர்ச்சியை கண்டு அங்கேயே சுய இன்பம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி அலறியுள்ளார். இதுகுறித்து ஹாஸ்டல் பாதுகாவலரிடம் புகார் அளிக்க அவர் நீங்கள் அணியும் இதுபோன்ற உடைகளால் தான் இப்படியான பிரச்சனைகள் வருகிறது என கூற அவர் சர்ச்சையாகியுள்ளது. இதனால் நீதி கேட்டு மாணவிகள் உள்ளேயே போராட்டம் செய்துள்ளர். ஹாஸ்டல் வார்டனின் இந்த கருத்துக்கு எதிராக கஸ்தூரி பொங்கியுள்ளார்.