வசமா சிக்கிய இளம் பெண் இப்படியும் சில கேவலமான பெண்கள் இருக்கிறார்கள் நடந்ததை நீங்களே பாருங்கள்.வீடியோ உள்ளெ.

அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசால் முடியாத இந்த சமயத்தில், பெண்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். இதை மிக சாதாரணமாக நினைக்காதீர்கள். தனியாக சென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திரவுபதியின் மானத்தை காக்க கிருஷ்ணர்.எப்போதும் வருவார்.ஆனால் கடவுள் வந்து நம்மை காப்பாற்ற, நாம் ஆன்மிகத் தன்மை உடையவர்கள் அல்ல என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பிற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் சமுதாயத்தில் சீர்கேடு நடப்பதும் பெண்ணாலே என்பதற்கு ஒரு சான்று தான் இந்த வீடியோ பதிவு.

இந்த சம்பவம் மலேசியாவில் நடந்தது போன்று தெரிகிறது.சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்தி மற்ற பெண்ணை தவறான முறையில் சித்தரித்துள்ளார். அதனுடைய பிரதிபலிப்பு தான் இந்த பதிவு.பின்னர் இந்த பெண் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார்

அதை  தன்னுடைய மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்,இது போன்ற திருட்டு பெண்கள் நிச்சயம் தண்டிக்க பட வேண்டும்.விடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்.