வயிறு வலியால் துடிதுடித்து இறந்த பெண் – சுடுகாட்டில் எரித்த பின்பு வயிற்றில் இருந்தது கண்டு அதிர்ந்த உறவினர்கள்

தற்கொலைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிகமாக நடக்கும் விஷயங்களில் ஒன்று.இந்தியாவில் அதிகப்படியான தற்கொலைகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாலே நிகழ்த்தப்படுகிறது.இந்த நிலையில் தினசரி பல்வேறு தற்கொலைகள் இந்தியா முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வேலையிலிருந்து ஓய்வுபெறுவதும் வியாதியும்கூட, முக்கியமாக வயதானவர்கள் மத்தியில், தற்கொலையை தூண்டுகிற முக்கிய காரணிகளாகும். ஒரு நோயாளி தன்னுடைய வியாதியை சகிக்க முடியாததாக எண்ணும்போது, அது தீரா வியாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அதிலிருந்து தப்பிக்க தற்கொலையை ஒரு பரிகாரமாக நாடுகிறார்.என்றாலும், எல்லாருமே இப்படிப்பட்ட காரணிகளால் தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்வதில்லை.

வேதனைமிக்க சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது பெரும்பான்மையோர் தங்களுடைய உயிரை போக்கிக்கொள்வதில்லை.யாருமே தற்கொலை செய்துகொள்வதற்கு விதிக்கப்படவில்லை என்பதே உண்மை. லட்சக்கணக்கானோர் கடுந்துயரங்களையும் மன அழுத்தங்களையும் சமாளிக்கிறார்கள். தற்கொலைக்கு வழிநடத்தும் அழுத்தங்களுக்கு சிலருடைய மனதும் இருதயமும் எப்படி பிரதிபலிக்கிறது என்பதே தீர்மானிக்கும் காரணி. உடனடியாக தூண்டுகிற காரணங்கள் அல்ல, ஆனால் அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகளையும் சிந்திக்க வேண்டும்.

இந்த நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தற்கொலை செய்து கொண்ட விஷயமும் மேலும் அதற்கான காரணமும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் நிர்மலா என்னும 50 வயதுடைய பெண். வயிற்று வலியால் துடித்துள்ளார், அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்மணியின் வயிற்று வலியை கண்டுகொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் அப்பெண்மணி அந்த இடத்திலேயே இறந்து போனார். அப்பெணணை யாரும் மருத்துவமனைக்கு எடுத்து சொல்லாததால் பரிதாபமாக இறந்து போனாள்.பிறகு இறுதி சடங்குகள் நடைபெற்று அந்த பெண்மணியை எரித்துள்ளனர். சாம்பலில் பெரிய அளவுடைய கத்திரிக்கோல் ஒன்று தென்பட்டது. பின்பு தான் தெரிந்தது அந்த பெண் கத்திரிக்கோலை விழுங்கியது.இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அறுவை சிகிச்சை மூலம் இதை சரிசெய்திருக்க முடியும் எனவும் அவர் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டார் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.