“வலைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களிடம் சாட்டிங் செய்த 96 பட நடிகை வர்ஷா பொல்லாமா..!! என்ன ப ண் ணிவச்சிருக்காங்கனு பாருங்க..!

தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பல நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில், சமீபத்தில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான 96 படத்தில் அ றிமுகமாகி கவனத்தையும் பெற்றார்.

அதற்க்கு  பிறகு 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. ஊர்டங்கில் பொழுது போகாமல், தற்போது ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசிய இவர், ரசிகர் ஒருவர் உங்கள் Skin-ஐ எப்படி பளபளப்பாக உள்ளது என கேட்டார். “நான் நிறைய தண்ணீர் குடிப்பேன், நொ றுக்கு தீனிகளை, எண்ணெய் அ திகம் உள்ள தின்பண்டங்களை அ திகம் சாப்பிட மாட்டேன். முடிந்த அளவுக்கு நி றைய தண்ணீர் குடிப்பேன்” என்று பதில் அளித்தார்.

இதை பார்த்த இன்னொரு ரசிகர், “எல்லோரும் தண்ணீர் குடித்தால் Skin-ற்க்கு நல்லது என கூறுகிறார்கள். ஆனால், நான் அதிகம் தண்ணீர் குடித்தால் எனக்கு சிறுநீர் தான் அ திகம் வருகிறது” என கூறினார்.