விஜய் ரசிகரை கெட்ட வார்த்தையால் திட்டிய பிக்பாஸ் சுஜா..!! எந்த ஊர் காரிய இருப்ப..? இந்த கிழி கிழிக்கிற.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று யாஷிகா வெளியேற்றப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கமல்ஹாசன் உள்பட பலரும் யாஷிகா இந்த சின்ன வயதில் முதிர்ச்சியான மனநிலையில் இருப்பதாக அவரை பாராட்டினர்.இந்த நிலையில் யாஷிகாவின் வெளியேற்றம் குறித்த கருத்து கூறிய பிக்பாஸ் 1 சீசனின் போட்டியாளரான சுஜா வருணே, யாஷிகாவின் மன உறுதியானவர் என்றும்.

அவர் டைட்டிலை வெற்றி பெற அனைத்து தகுதிகளையும் உடையவர் என்றும் அவரது வெளியேற்றம் தனக்கு மன வருத்தமாக இருந்ததாகவும் கூறினார்இதற்கு பதிலளித்த விஜய் ரசிகர் ஒருவர் சென்றாயன் வெளியேறியபோது இதுபோல் ஏன் வருத்தப்படவில்லை என்று கூறியதோடு ஒரு கெட்ட வார்த்தையையும் பதிவு செய்தார்.இந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சுஜா, அதைவிட மோசமான ஒரு கெட்ட வார்த்தையை பதிவு செய்து ,’உங்களுக்கு மரியாதையான தமிழ் தெரியாதுன்னு நினைக்கின்றேன். உங்களுக்கு புரியும்படி சொல்றேன். என்னோட டுவிட்டர்ல்ல நான் என்ன வேணும்னாலும் போடுவேன், என்று பதிவு செய்தார். வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட விஜய் ரசிகருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.