விருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த கொடூரம்– கதறி அழுத லக்ஷ்மி ராமகிருஷ்ணன்?

குடும்பப் பிரச்சினையை மையமாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியில் அண்மையில் இளம் பெண் ஒருவர் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.இதில், திருமணத்திற்கு பின்னர் கணவர் செய்த கொடுமைகளை சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது, தொகுத்து வழங்கிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கண்ணீர் சிந்தியுள்ளார். இதேவேளை, இந்தியாவில் தான் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றது. இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால், இளம் பெண்களின் வாழ்க்கை சீரழியும் என்பது மட்டும் உண்மை. கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்!.