பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருக்கு அடையாளம் காணப்பட்டவர் காயத்ரி ரகுராம். இவர் நிகழ்ச்சிக்கு பின் பல சோதனைகளை சந்தித்துள்ளார் என்பது உண்மையானாலும் அதை அவர் தைரியமாக எதிர்க்கொண்டார்.பின் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைக்காட்டி வந்த காயத்ரி இப்போது படங்களில் பிஸியாக நடிக்கிறார். நேற்று இவர் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியானது, விவாகரத்து பெற்ற இவர் இப்போது எப்படி கர்ப்பமானார்.இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா அவரது கணவர் யார் என நிறைய கேள்விகள் எழுந்தது.தற்போது அத்தனை கேள்விக்கும் படம் தான் காரணம்.
ஹரிஷ் உத்தமனுடன் நடிக்கும் ஒரு படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் நடிக்கிறாராம். இதனை காயத்ரியே ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.வைரலாகும் அந்த புகைப்படம் இதோ