
பட வாய்ப்பு தருவதற்காக நடிகைகளை பா லியலுக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் உள்ளதாக தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மீது பா லியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அதற்கான ஆதாரங்களை SRI REDDY, SRI LEAKS என்றை வலைபக்கத்தில் பதிவிட்டு தெலுங்கு சினிமாவில் புயலைக் கிளப்பினார். பட வாய்ப்பு தருவதற்காக முக்கிய பிரமுகர் சிலர் தம்மை பா லியலில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது என கூறியது முதல் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவில்லை என்பது வரை அவரது குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே சென்றன.
இவற்றுக்கெல்லாம் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர் வாணப் போரட்டம் நடத்தி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.ஒருகட்டம் வரை இவரைப்பற்றி எதுவுமே தெரியாத திரையுலகம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
தரங்கெட்ட தற்குறிகளால் சமூகம் நாசமாகி கொண்டுள்ளது.
கேட்டால் ஆணாதிக்க சமூகம்#பெண்ணுரிமை https://t.co/W8KA81M8iy— தேடல் ??? (@thedalPayanam) November 26, 2019