
மெக்சிகோவின் Tehuantepec நகரில் இருக்கும் Lieza-வை சேர்ந்தவர் Osmara J. Martinez. 19 வயதான இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. கணவரின் பெயர் Alfonso என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று வெளியில் சென்று விட்டு Alfonso(26) வீடு திரும்பிய போது, Osmara J.
Martinez வேறொருவருடன் படுக்கையில் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் இதைக் கண்டு ஆத்திரமடைந்த Alfonso-வை சுட்டுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் Osmara உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால்.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மனைவியை தீர்த்துக்கட்டிவிட்டு Alfonso தூக்கில் தொங்க முயன்றுள்ளார். அவரது கழுத்தில் பதிவு இருந்துள்ளது, அதுமட்டுமின்றி அன்றைய தினம் Alfonso மது அருந்தியுள்ளது தெரியவந்துள்ளதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.