“வீதியில் சுற்றிய பெண்ணை தடுத்த போலீஸ்”..! – பதிலுக்கு போலீஸின் சட்டையை பிடித்து அ ட்டூழியம் செய்த பெண்..! இணையத்தில் தீ யாய் பரவும் காட்சி..!

தற்போது நாட்டில் நடக்கும் மிகவும் சோகமான விஷயம் என்னவென்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆம், உலக அளவில் கொரனா நோயின் தாக்குதலுக்கு பத்து லட்சத்துக்கும் அ திகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரனாவின் தா க்க த்தால் உலக அளவில் பலநாடுகளின் பொருளாதாரம் அகலபாதாளத்தில் வி ழுந்துள்ளது.

இந்தியாவிலும் கொரனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவத்ம் வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்த ரவை மீ றி வீதியில் அநாவசியமாக சுற்றுவோருக்கு காவல்துறையினர் நூதன த ண் ட னைகளையும் கொடுத்து வருகின்றனர். இப்படியான சூழலுக்கு மத்தியில் தெலுங்கானாவில் ஒரு தாயும், மகனும் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

வழக்கமான வாகன சோ தனைக்காக போலீஸார் அவர்களை நிறுத்தடென்சனான அந்த இளைஞர் போலீஸாரை தா க்க முயன்றார். தொடர்ந்து அவரது தாயும் போலீஸை சட்டையை பிடித்த் இ ழுத்து மிக மோ சமாக நடந்து கொண்டார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் தீ யாய் பரவி வரும் நிலையில் இப்படி பண்ணலாமாம்மா என கமெண்ட்களும் வந்து குவிகிறது.