வெளிநாட்டில் தனது மகளுடன் குறும்புசெய்யும் நடிகர் விஜய்! வைரலாகும் வீடியோ

விஜய் தான் இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக். அவர் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதில் இருந்து அவரை பற்றி நல்லதும், கெட்டதும் பிரபலங்கள் கூறி வருகின்றனர்.தளபதி பேசியதை கேட்டு கொண்டாட்டம் போடும் ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ். அதாவது விஜய் அவரது குடும்பத்துடன் இருப்பது போல் புகைப்படங்கள் எப்போதாவது தான் வரும்.அப்படி விஜய் மற்றும் அவரது மகள் வெளிநாட்டில் இருக்கும் போது எடுத்த ஒரு விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க.