வேட்பாளர் அழகா இருக்காங்க! பொதுமக்கள் முன்னிலையில் ஜொல் விட்ட நடிகர் உதயநிதி! வெட்கத்தில் முகம் சிவந்த தமிழச்சி! வைரலாகும் வீடியோ

அழகான வேட்பாளர் என்று கூறி தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியனை வெட்கத்தால் உதயநிதி முகம் சிவக்க வைத்தார். சென்னையில் தென் சென்னை தேர்தல் அலுவலகத்த திறந்த வைத்து உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாது, தென்சென்னை திமுக தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன் இதே போல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சுற்றுப்பயணம் நாளை முதல் மேற்கொள்ளவுள்ளேன் நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெரும், இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் வரும். இதற்கான எதிர்பார்ப்பு மக்களிடமும் உள்ளது.

தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும் வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே வேட்பாளராக யாருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர்களது உழைப்பு கட்சிப்பணி மனதில் வைத்து தான் வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது பேருக்கு முன் செளகிதர் எனப்போட்டுக் கொள்வதால் பயனில்லை, அதனை மக்களிடம் செயல்படுத்திருக்க வேண்டும்.

என் பெயரில் விருப்பமனு தாக்கல் செய்ததற்காக என்னை நேர்காணலுக்கு அழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழச்சி தங்கபாண்டியன் போன்ற அழகான பிரதிநிதியை

பாராளுமன்றத்திற்கு அனுப்ப தவறிவிடாதீர்கள், அழகு என்பது அவரது தோற்றத்தை குறிப்பிடவில்லை அவரது தமிழும் எழுத்தும் செயல்பாடுகளை குறிக்கும் வைரலாகும் அந்த வீடியோ பதிவ இதோ