வைகுண்ட ஏகாதசி நாளான இன்று இவற்றை செய்யவே வேண்டாம்.! இப்போதே பகிருங்கள் அனைவருக்கும் இறையருள் கிடைக்கட்டும்…!

வைகுண்ட வாசனுக்கு வருடம் முழுவதுமே கொண்டாட்டம்’ என்பார்கள். அதிலும் சிறப்பாக மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசல் திறப்பும் வைணவர்களுக்குக் கதி மோட்சம் அளிக்கும் உன்னதமான விழாவாகும். தமிழகம் முழுவதுமுள்ள வைணவக் கோயில்கள் என்றில்லாமல் ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளான இன்று இவற்றை செய்யவே வேண்டாம்.! இப்போதே பகிருங்கள் அனைவருக்கும் இறையருள் கிடைக்கட்டும்…! – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…

இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!