சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு அப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கோ தான் ஒரு சிறந்த நடிகையாகவேண்டும் என்று கனவில் மிதந்துவருகிறார் சொல்லும்படி படவாய்ப்புகள் ஏதும் இல்லாதால் சமூக வலைத்தளங்களில் தன் அழகின் கவர்ச்சியை காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாய் வைத்துள்ளார்.
மேலும் பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார் தற்போது கிளப்பில் ஆண் நண்பருடன் மிகவும் ஆபாசமாக நடனமாடுகிறார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ
It’s Been 2years since I started learning this art, but still in “LEARNING PROCESS”. Do Mistakes But Never Forget To Learn From It.
Dancers : @kumchata_style @ShaluShamu #learningisfun #tobebetter #dancingwiththestars #beastmode #bachata #dancing #latina #sensualbachata #?? pic.twitter.com/WsdI8eMN1V
— Shalu Shamu (@ShaluShamu) December 5, 2019