கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.வைரமுத்து- சின்மயி விவகாரம் நான்கு நாட்களாக சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரபல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக நட்சத்திரங்களும் கருத்து கூற முன்வரவில்லை.தமிழ் திரையுலகின் பிரபலங்கள் மௌனம் சாதித்து வருகின்றனர்.இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் வைரமுத்து சின்மயி குறித்து கருத்து கூறியுள்ளார்.அவர் கூறியதாவது, நியாயமான முறையில் (Metoo) மீடூ குறையை சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்.