சில நாட்களுக்கு முன்பு தான் பிரபல நடிகையான நடிகை ராஷ்மி கவுதமுக்கு கொ ரோனா பா திப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்துவட்டிரா நடிகை ராஷ்மி அவர்கள். இவர் தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த “கண்டேன்” படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இந்த படத்திற்கு முகில் அவர்கள் இசை அமைத்திருந்தார், மேலும் இந்த படத்தை இயக்குனர் விஜய் எபினேசர் அவர்கள் இயக்கிருந்தார், இந்த படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது.
தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மி அவர்கள், இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார் பிரபல நடிகை ராஷ்மி. இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு நடன நிகழ்ச்சியில் வந்து சின்ன step ஒன்று போ ட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இவரை சமூகவலைத்தளங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான நபர்களை இவரை follow செய்கிறார்கள். இணையத்தில் active-வாக இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லேஸ் சேலையில் படு சூ டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்..
View this post on Instagram