10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் அள்ளிய சன்னி லியோனின் செம்ம ஹாட்டான பிகினி புகைப்படம்..!

அந்த மாதிரி படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த

சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்துள்ளார். சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 25 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது துபாய்க்கு இன்ப சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருக்கும் ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளத்திற்கு அருகில் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.