14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க !! ஷாக் ஆகிடுவீங்க !!

நடிகை ஸ்ருத்திகா. நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்பதால் தன்னுடைய 13-வது வயதிலேயே சினிமா வாய்ப்புகளை பெற்றார். ஆனால், என் மகளுக்கு சின்ன வயது. ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு அவளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று அவரது பெற்றோர் மகளை நடிக்க அனுப்ப மறுத்து விட்டனர். அதனை தொடர்ந்து தனது 14-வது வயதில் நடிகர் சூர்யாவின் ஸ்ரீ படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

முதல் படம் 14 வயதில் இருந்தாலும் அந்த திரைப்படத்தில் அவ்வாறு தெரியாது.தொடர்ந்து, ஆல்பம் என்ற படத்தில் நடித்த அவருக்கு சினிமா வாய்புகள் குவிந்தன. ஆனால், அவற்றை எல்லை நிராகரித்தார். நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் மாதவன் நடிப்பில் வெளியான நளதமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தார். இறுதியாக,தித்திக்குதே என்ற தமிழ் படத்தில் நடித்தவர்  நான் படிக்கவேண்டும்.இவர் நடித்த படங்களும் பெரிதாக ஒன்றும் வெற்றியடையவில்லை.

சினிமாவில் அப்புறம் வந்து நடிச்சுக்குறேன், எனக்கு படிப்பு தான் முக்கியம் என சினிமாவை விட்டே கிளம்பி விட்டார்.இடையில் மலையாளத்தில், ஸ்வப்ணம் கொண்டு துலாபாரம் என்ற படத்தில் நடித்தார். மொத்தம் நான்கு படங்களில் தான் நடித்துள்ளார் அம்மணி.எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விஸ்.காம் முடித்த இவருக்கு பட வாய்புகள் ஏதும் வரவில்லை. ஆனால், தற்போது 33 வயதாகும் இவர் இன்னும் ஹீரோயின் போல அப்படியே தான் இருக்கிறார்.