விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் பார்த்தவர்களுக்கு நந்தினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மைனா என்கிற கேரக்டர் மூலமாக நம்ம வீட்டுப் பெண் என்கிற மதிப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் ஜிம் மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு நந்தினி செட்டில் ஆனார். அதன் பிறகு திடீரென அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனியாக வசிக்க ஆரம்பித்தார். இதற்கிடையே திடீரென மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது யோகேஷ்வரன் என்கிற சீரியல் நடிகரை மைனா 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வரவேற்பின் போது அவரது தம்பி ஆடிய நெகிழ்ச்சியான நடனத்தை பார்த்து மைனா கண்கள் கலங்கி அழுக ஆரம்பித்துவிட்டார்.வீடியோ கீழே..