2 நிமிடத்தில் அழுக்கு நிறைந்த மஞ்சள் நிற பற்களை வெள்ளை ஆக்கி விடும்.

முத்துப் போன்ற பற்கள்… முகத்தை அழகாக்கும். ‘பல் போனால் சொல் போச்சு’ போன்ற பற்களைப் பற்றிய பளிச் பழமொழிகள் ஏராளம். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களும் நம்மை எட்டிப்பார்க்கும். பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன என்கிறது மருத்துவ உலகம். பற்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்தாலே போதும், குறித்த இக்காணொளியில் 2 நிமிடத்தில் அழுக்கு நிறைந்த மஞ்சள் நிற பற்களை வெள்ளை ஆக்கி விடும்.– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.