தலைவி பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரம்ய பிக்பாஸ் வீட்டில் நடந்ததென்ன.வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் வெற்றிகரமாக 4 வது வரத்தை எட்டியுள்ளது.நாட்கள் செல்ல செல்ல தற்போது தான் பிரபலங்களின் உண்மை முகங்கள் எல்லாம் வெளிவர தொடங்கியுள்ளது.நேற்றைய தினத்தில் லக்ஸாரி பட்ஜெட்க்காக திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் திருடர்களாக ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியல் உள்ளனர்.

போலீஸ்காரர்களாக மும்தாஜ், செண்ட்ராயன், மஹத் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.இதில் பாலாஜியிடம் மஹத் தனது உச்சக்கட்ட கோபத்தினைக் காட்டியுள்ளார்.

கோவக்காரரான பாலாஜி தற்போது தான் சற்று சாந்தமாக நடந்துகொள்கிறார். இந்நிலையில் தடை பாலாஜிற்கும் மஹத்திற்கும் ஒரு சண்டை வந்துள்ளது.மஹத், பாலாஜியின் வயதிற்கு கூட மதிப்பு கொடுக்காமல் மோசமாக பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து டாஸ்க்கினை செய்யமாட்டேன் என்று வீட்டின் தலைவி ரம்யா கூறியுள்ளார். இதனால் பிக்பாஸ் குடும்ப தலைவிக்கான பொறுபினை அவரிடமிருந்து திரும்ப பெற்றதுடன், அடுத்த வாரம் எலிமினேஷன் லிஸ்டிலும் அவர் இடம்பெற்றுள்ளார். இன்றிரவு பிக்பாஸ் சுவாரஸ்யங்களை குறைவில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.