கையை பிடித்து இழுத்த இயக்குனரின் தலையில் பாட்டிலை உடைத்த பிரபல நடிகை தீபிகா படுகோனே..வீடியோ உள்ளெ

நடிகர்கள் இடையே நிறைய மோதல்கள் கருத்துவேறுபாடுகள் வருவது ஒரு இயல்பான விஷயம் தான்.இந்நிலையில் நடிகை தீபிகா இயக்குனரின் தலையில் பாட்டிலை அடித்து உடைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தி நடிகையான தீபிகா படுகோனே மீது நிறைய விமர்சனங்கள் இருந்து வந்தது.கடைசியாக அவர் நடித்த படத்தை தடை செய்வதற்கு நிறைய அமைப்புகள் போர்க்கொடி ஏந்தி இருந்தனர் இருந்தாலும் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டது.

ஆனாலும் அவர்மீது உள்ள விமர்சனங்கள் குறைந்தபாடில்லை.அப்படி இருந்தாலும் அவருடைய மார்க்கெட்க்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

இந்த வீடியோ பதிவு ஒரு படப்பிடிப்பு தலத்தில் எடுத்து போல் உள்ளது.அப்போது இயக்குனர் தீபிகாவின் கையை பிடித்து இழுக்க கோவத்தில் தீபிகா அவர் கையில் இருந்த பாட்டிலை இயக்குனரின் தலையில் அடித்து உடைத்தார்.ஆனால் அவருக்கு எந்த அடிபடவில்லை ஏனனெனில் அது ஷூட்டிங்கின் போது உபயோகிக்கப்படும் பாட்டில்.விளையாட்டுக்காக எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூகவலைதல்களில் வேகமாக பரவத்தொடங்கியது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*