தல அஜித் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா. பார்த்த ஷாக் ஆகிடுவீங்க .

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் மெகா ஸ்டார்களாக திகழும் இரு நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்.தல அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பதை விட ஒரு நல்ல மனிதர் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.

அவர் ரசிகர்கள் நலனை கருதி தன்னுடைய ரசிகர் மன்றத்தையே கலைத்துவிட்டார் என்பது அனைவர்க்கும் தெரியும்.நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலக்கியவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில், தனது நேரத்தை வேறு காரியங்களில் செலவிடும் ‘தல’ அஜித், கார், பைக் ரேஸில் பல போட்டிகளில் கலந்து கொண்டவர்.

அவர் எப்போதும் ஒரு சாதுவான மனிதனை போல் தான் எப்போதும் கட்டிக்கொள்வார்.அவரிடம் மற்ற நடிகர்களை போன்று நிறைய ஆடம்பர கார்கள் கிடையாது.கடந்த 10 வருடமாக அவர் வைத்து இருந்த கார் மாருதி மட்டும் தான்.

இப்போது அவர் தன்னுடைய புதிய கார் volvo xc90 ஒன்றை வாகியுள்ளதாக தகவல்கள் வந்தது.இந்த காரின் விலை 1 கோடியை தாண்டும் இதற்காக வரியை அஜித் அவர்கள் செலுத்தி உள்ளதா தகவல்கள் கிடைத்துள்ளது.TN07 CP9496 அஜித் புதிய காரின் பதிவு என்.மேலும் இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள் 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*