நடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த வினோதம்… என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்…சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் உள்ளெ

பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் பரத்.முன்னனி நடிகராக வலம் வந்த இவர் தற்போது எந்த படம் வைய்ப்பு வராத நிலையில் பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆனாலும் பரத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இமேஜ்கை உருவாக்கி இருக்கிறார்.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இந்நிலையில் சமீபத்தில் அவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாம் மற்றும் பரத்தின் நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.அவர்கள் ஒரு புரட்சிகரமான ஒரு காரியம் ஒன்றை செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து சிறு பிள்ளைகள் போல டைபருடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த புகைப்படம் சற்று வினோதாமாக இருந்ததால் நெட்டிசன்கள் இடையே கடும் கிண்டலுக்கு ஆளானது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*