தமிழ் பையனுடன் சேர்ந்து கூத்தடித்து சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி .வைரலாகும் வீடியோ

சமீபகாலமாக இணையத்தில் மிகவும் அதிகளவில் பேசப்பட்டு வரும் விடயம் நடிகை ஸ்ரீரெட்டி லீக்ஸ் தான். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறி பலரும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் அப்படி தன்னை ஏமாற்றியவர்களின் பெயர்களை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ளார்.தமிழில், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் சி., ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் ஆதி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், தற்போது பிரபலங்களுடன் தனது படுக்கையை பகிர்ந்ததற்கான காரணம் குறித்து தற்போது ஸ்ரீரெட்டி விளக்கமளித்துள்ளார்.

தற்போது லீக்ஸ்க்கு லீவு விட்டுள்ள ஸ்ரீரெட்டி சில தமிழ் இளைஞர்களுடன் டப்மேட்ச் செய்த வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் “தனக்கு மிகவும் பிடித்த டப்மேட்ச் என கூறி, ஒரு தமிழ் பையனுடன், தமிழில் எடுக்கப்பட்ட டப்மேட்ச் வீடியோ ஒன்றை ஃபேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் என்ன பேசி இருக்கிறார் என்பதை பாருங்கள்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*