எப்படி இருந்த ரீமா சென் இப்படி ஆய்ட்டாங்களே..!!! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய நடிகை ரீமா சென் புகைப்படம் உள்ளெ

நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தில் அறிமுகமானார் நடிகை ரீமா சென்.கௌதம் வாசுதேவ் மேனன் படத்தின் ஹீரோயின் என்றால் சும்மாவா. தொடர்ந்து விஜய், விக்ரம், விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் கரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். பிறகு படங்களில் நடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டார். அவர்களுக்கு ருத்ரவீர் சிங் என்ற மகனும் உள்ளார்.

அண்மை காலமாக ரீமா சென் குடும்ப புகைப்படங்களும், நண்பர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் தனது நண்பரின் குடும்ப விழாவிற்கு வந்துள்ளார்.அங்கு எடுக்க பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அழகிய ரீமா சென்னா இது இப்படி குண்டாக அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்று அதிர்ச்சியாகியுள்ளனர். வைரலாகிவரும் நடிகை ரீமா சென்னின் புகைப்படம் இதோ