அந்த விசயத்தில் அடுத்த கமல் நீ தான்..!!! பிரபல நடிகரை வெளிப்படையாக சொன்ன நடிகை கஸ்தூரி

நடிகர் கமல்ஹாசன் உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். தற்போது அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார்.அதே வேளையில் அவரின் பட வேலைகளும் நன்றாக நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று தனது விஸ்வரூபம் 2 படத்தின் 2 ஆம் ட்ரைலரை வெளியிட்டர் மேலும் அந்த வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியாகிறது எனவும் அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள வடசென்னை படத்தின் டீசர் வெளியானது.

ரசிகர்கள் இதை கொண்டாடினர். இதில் நடிகர் தனுஷ் லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ளார். தற்போது நடிகை கஸ்தூரி வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் என பதிவிட்டுள்ளார்.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*