மல்யுத்த வீரர் மற்றும் கதாநாயகனான ” ROCK ” செய்த நெகுழ்ச்சிகரமான செயல்..!!!உலகமுழுவதும் வைரலாகும் வீடியோ

நாம் எல்லோரும் டுவேனை ‘தி ராக்’ ஜான்ஸனை அறிந்திருப்போம்? உலகின் மிக பிரபலமான நடிகர்,விளையாட்டு வீரர், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலில் இருப்பவர் என பல புகழ்ச்சிக்கு சொந்தக்காரர்.இவரின் மனிதாபமான மிக்கவர் என்பதை இப்பதிவில் பாப்போம்.

17 ஆண்டுகளாக கடின உழைப்பு, இரத்தம், வியர்வை, கண்ணீர் ஆகியவற்றை ஆகியவற்றை அர்ப்பணித்த அவரது ஸ்டண்ட் டூப் செய்யும்  நபருக்காக ஒரு விலையுயர்ந்த டிரக் பரிசாக வழகியுள்ளார்இந்த பதிவை முழுவதுமாக அவர் இன்ஸ்டாகிராம் லைவில் ஒளிபரப்பினார் அதில் என் சகோதரனுக்கு ஒரு அன்பைளிப்பு கொடுக்க போகிறான்

“என் சினிமா வாழ்க்கையில் போது, ​​தனக்காக எலும்பை உடைத்து கொண்டு, கிழிந்த தசைநார்கள், ரத்தம்,வலி என கிட்டத்தட்ட தன் உயிரையே பணயம் வாய்த்த எனது ஸ்டாண்டுகள் செய்யும்  Tanoai அவருக்கு ஒரு அன்பளிப்பை அளிக்கபோகிறான் எனக் கூறினார்.

பின் அந்த ட்ராக்கை ஸ்டண்ட் மேன் Tanoai  இடம் கொடுத்தார் இதை சற்றும் எதிர்பாராத அவர் கண்ணீர் மலகா நன்றி தெரிவித்தார். ராக்-இன் இந்த மனிதாபமிக்க  செயலை ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவ இதோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*