ஜூலியின் ரகசிய வீடியோ லீக் ஆனது..! ஜூலியின் உண்மையான முகம்.. நீங்களே பாருங்க இந்த கொடுமைய

கடந்த 2017ம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் பெரிய புகழை சம்பாதித்தவர் ஜூலி. அந்த அடையாளம் தான் அவரை ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றுக்கு கொண்டு போனது.அவர் எதிர்மறையாகவே மக்களால் பார்க்கப்பட்டார். அதனையும் அவர் மிக இயல்பாக எடுத்து கொண்டார்.பிக்பாஸ் ஷோவில் உள்ளவர்களில் மக்களிடம் அதிக விமர்சனங்கள் வாங்கியவர் தான் ஜூலி.

அவர் நாளுக்குநாள் அவருடைய செயலினால் மக்களின் மத்தியில் அதிக வெறுப்பை சம்பாதித்து கொண்டிருக்கிறார்பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் ஜூலி செலிபிரிட்டி அந்தஸ்தை பெற்றார்.அதன் பின் ஒரு சில விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்க ஆரம்பித்தார்.தற்போது படங்களிலும் நடித்துவரும் இவருக்கு திடீரென்று காதல் வந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் தனது பாய் பிரெண்டுடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்

இந்நிலையில் தற்போது ஜூலியின் ரகசியம் என ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.வைரலாகிவரும் அந்த வீடியோ பதிவு இதோ

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*