பிரபல முன்னணி நடிகை திடீர் மரணம் ! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பல்வேறு இறப்புகள் நிகழ்ந்து மக்களை கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது.கடந்த வாரம் கலைஞர் கருணாநிதி தொடங்கி நேற்று முன்னாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய் இறந்தது வரை மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரபல நடிகை சுசிதா சக்ரபோர்தி உடல்நலக்குறைவால் காலமானார்.

பெங்காலி மொழியில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் சுசிதா. ஜெயா, அஞ்சல் போன்ற தொடர்களில் சுசிதாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பிற்பகல் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். மருத்துவமனைக்கு நேரில் சென்று ஏராளமான நட்சத்திரங்கள் நலம் விசாரித்தனர்.

ஜெயந்தியின் மரணம் அறிந்து கன்னடத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டிருந்த சுசிதா நேற்று முன்தினம் மாலை காலமானார்.திறமையான நடிகையாக அறியப்படும் அவரின் மறைவு சக நடிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சுசிதாவுடன் அஞ்சல் தொடரில் நடித்த சக நடிகர் சர்போரி கூறுகையில், புற்றுநோயை எதிர்த்து சுசிதா தைரியமாக போராடினார்.நோயை கண்டு அவர் மனம் கலங்கியதே இல்லை. சுசிதாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது என கூறியுள்ளார்.இது போல பல நடிகர், நடிகைகள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*