பூங்காவில் அரகேரிய கூத்து அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் காணொளி கடைசில நடந்த கூத்தை நீங்களே பாருங்கள்.வீடியோ உள்ளெ.

பூங்கா ஒன்றில் பலர் நடமாடி வந்த பட்டப் பகலில் ஒரு காதல் ஜோடி மரத்துக்குக் கீழே வெட்ட வெளியில் முழு அவர்கள்  ஈடுபட்ட செயல் பலரையும் திகலடிக்க வைத்தது.பலர் கூடி வேடிக்கை பார்த்த நிலையில் இருந்தார்கள்.இந்த கூத்து அடங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பின்னர் இதனை கண்ட ஒரு இளைஞர்கள் கூட்டம் அவர்கள் இருக்கும் அந்த இடத்திற்கு சென்றனர் அதனை கண்ட அவர்கள் திகைத்துப்போய் நின்றார்கள்.இருவருக்கும் கொஞ்சம் கூட சங்கோஜமே இல்லாமல் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளனர்.அந்த ஜோடியின் இந்த செயலை அந்த இளைஞர் கூட்டம் தடுத்து நிறுத்தினார்கள்.பின்னர் அவர்களுக்கு அங்கேயே தர்மஅடி கொடுப்பது போன்று படமாக்கப்பட்டது.

இதுபோன்ற சமூக சீர்கேடான விசயங்கள் பொதுவெளியில் நடைபெறுவதால் அங்குள்ள சிறுவர் சிறுமியர்கள் மத்தியில் தவறான வழிக்கு அழைத்து செல்லும் செயல். பொது இடங்களில் இப்படி போன்ற சம்பவங்களை நடந்து கொண்டு இருப்பதால் அவைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த விடியோவை பதிவு செய்துள்ளனர்.இந்த காணொளி சிரிக்க மட்டும் அல்ல சற்று சிந்திக்கவும் தான். இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளனர் யூடியூபில்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*