கள்ளகாதலனுடன் டப்ஸ்மாஷில் லூட்டி அடிக்கும் அபிராமி – சினிமாவையே மிஞ்சிட்டீங்க..! வீடியோ உள்ளே

குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அவர் கொடுத்த அறிவுரையின் பேரில் எனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, எனது கணவனை கொலை செய்ய காத்திருந்தேன், ஆனால் அவர் வர தாமதமானதால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என அபிராமி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவ்ருக்குள்ளும் ஒரு சிறு அன்பு ஏக்கம் இருந்துள்ளது.அதை நீங்கள் அவருடைய முகநூல் பக்கத்தில் காணலாம்.அபிராமிக்கு அவளது கள்ளக்காதலன் சுந்தரத்திற்கு இடையே நெருக்கம் அதிகரிக்க காரணம் அபிராமி வீட்டில் எப்போதும் தனிமையில் கழித்துள்ளது தான்.அவர் தன்னுடைய தனிமையை முழுவதும் அவருடைய கைபேசியில் தான் செலவுசெய்துள்ளார்.

முழு நேரம் அவர் சமூகவலைத்தளங்களில் தன்னுடைய வீடியோ பதிவுகளை பதிவிட்டுள்ளது தெரியவந்தது.மேலும் அவருடைய விடீயோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ தொடங்கியது.

அவருடைய பதிவுகள் அனைத்தும் ஒரு திருமணமான பெண் செய்யும் செயல் போல் இருக்காது.தான் எந்த ஒரு நிலையில் இருக்கிறோம் என்பதை உணராமல் இப்படி ஒரு செயல்களை அவர் செய்து வைத்தது நம்மால் தெளிவாக உணரமுடியும்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*