சற்றுமுன்பு படப்பிடிப்பு தளத்திலே பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர் – விபரம் உள்ளே..!

பிரபல நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தளத்திலேயே நெஞ்சு வலி காரணமாக மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டவர்தான் முகமது.இவர் தன்னுடைய சிறு வயதிலேயே பல நாடகங்களில் நடித்துள்ளார் .

இவர், 1977ம் ஆண்டு வெளியான “இணையே தேடி” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்.இவர் நடிப்போடு, பல படங்களை இயக்கியும் உள்ளார். பல படங்களில் வில்லனாக, குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.அப்போது ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக எதிர்பாரதவிதமாக உயிர் இழந்துள்ளார்


இவர் படப்பிடிப்பு தளத்திலேயே உயிரை விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதுகுறித்த முழு விவரங்களை வீடியோவில் பாருங்கள்.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*