இந்த புகைப்படத்தை வைத்து தான் முகநூலில் அபிராமியை மயக்கியுள்ளார் பிரியாணி சுந்தரம்..! இப்படியும் ஒரு பெண்ணா

இன்றைய காலகட்டத்தில் முகநூல் என்பது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.சிறுவர் முதல் பெரியவர்கள் வரை முகநூல் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம்.இதனால், நன்மை எவ்வளவு இருக்கிறதோ அதை விட பன்மடங்கு அதிகமாக தீமையும் இருக்கிறது. இப்படியிருக்கையில், கடந்த ஒரு வாரமாக குன்றத்தூர் அபிராமி பற்றிய செய்திகள் தான் சமூகவலைதளங்களில் அதிகமாக வலம் வருகின்றன. பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் மலர்ந்த கள்ளக்காதலால் 2 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றது என பல அதிர்ச்சியை கிளப்பிவிட்டு சிறையில் உட்கார்ந்துள்ளார் அபிராமி.

இந்நிலையில், அபிராமி தனது முகநூல் பக்கத்தின் சுந்தரம் மட்டுமல்ல பல ஆண்களை மயக்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.அதாவது, இரண்டு முகநூல் பக்கத்தினை பயன்பத்தியதாகவும், அதில் ஒன்று தனது குடும்ப நண்பர்களுக்காகவும், இன்னொன்று சுந்தரத்த்திற்காகவும், முன்பின் தெரியாத, அதாவது பலான விஷயங்களுக்காகவும் பயன்படுத்தியாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதிலும், பலான பேஜ்களையும், குரூப்களையும் லைக் செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, பிரியாணி சுந்தரம் தனது கடைகளுக்கு வரும் சினிமா செலிபிரிட்டிகளுடன் புகைப்படம் எடுப்பதும் அதை வைத்து பெண்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது போன்ற செயல்களில் இருந்த சமயத்தில் தான் அபிராமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பின்பு, இருவரும் பேசிப்பழக ஆரம்பித்த நிலையில், அது காமத்தின் உச்சத்திற்கு செல்ல செல்ல குழந்தைகள் வேண்டாம் குடும்பம் வேண்டாம் என அபிராமி முடிவெடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

இதற்கிடையில், அபிராமியுடன் இரண்டாவது முகநூலில் இருக்கும் நண்பர்கள் ஐடியை பார்த்தால் ஆபாசமாக புகைப்படம் பதிவேற்றுவது, அந்தரங்கங்களைப் பற்றி கமெண்ட் செய்வது, போன்ற நண்பர்களாகத் தான் இருந்துள்ளனர்.இதையெல்லாம், பார்த்தால் அபிராமி உணர்ச்சி வசத்தால் குழந்தையை கொண்றுவிட்டார் என்று கூறப்படும் கருத்து அப்பட்டமான பொய் என்றும், ஆரம்பம் முதலே அவர் இவ்வாறான செயல்களில் தான் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெளிவாக தெரிய வருகிறது.