
தற்போது சமூக பிரச்சனைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் இந்த இளசுகள் காமத்தின் மீது நாட்டம் அடைந்து செய்யும் பாலியல் செயல்கள் சில நேரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு அபிராமி ஆக்டிவ் ஆக செயல்பட்ட ‘மியூசிக்கலி’யே சரியான சான்று. இவர் மன ஆறுதல்களுக்காக வெளியிட்ட வீடியோக்கள் இன்று அவருக்கு எதிரான விசயமாக திரும்பி இருக்கிறது. அதை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தனது பிள்ளைகளையே அவர் கொலை செய்துவிட்டார் என்ற செய்தி வேகமாக பரவ.
ஆரம்பித்தபின் அவரது ‘மியூசிக்கலி’ வீடியோக்களை எடுத்துபோட்டு பலரும் அவரை ‘மியூசிக்கலி’ தளத்தில் வசை பாடி வருகிறார்கள். இதில் பலர் வரம்பு மீறிபோய் விமர்சிக்கும் காட்சிகளும் அடிக்கடி இந்தத் தளத்தில் உலா வருகின்றன.
இவைகள் ஒருபக்கம் இருக்க தற்போது கள்ளகாதல் பிரச்சனைகள் தமிழகத்தில் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அபிராமி சுந்தரத்தின் கருவை சுமப்பதாக தகவல் வந்துள்ளது.இதைப்பற்றி முழு விவரங்களை பெற கீழேயுள்ள வீடியோவில் பாருங்கள்