சாமி ஸ்கொயர் படம் எப்படி இருக்கு? – மக்களின் கருத்து

ஹரி] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் ஆகியோர் நடிப்பில் கடந்த சாமி 2003 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற படம் சாமி.இதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹரி, விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் சாமி2 கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த பல நடிகர்கள் சாமி ஸ்கொயர் படத்திலும் உள்ளனர்.

வழக்கம் போல போலீஸ், பொறுக்கி என்று விக்ரம் பேசிக்கொண்டிருந்தாலும், சாமி 2 படத்திற்கான எதிர்பார்ப்பு கமர்ஷியல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமூகவலைதளங்களில் சாமி 2 படம் குறித்த ரசிகர்களின் பதிவுகளை தொடர்ந்து பார்க்கலாம்.இந்தியாவில் வெளிவருவதற்கு முன்பே, இந்தியப் படங்கள் பல சில வெளிநாடுகளில் ரிலீஸாகிவிடும். அதன்படி அமெரிக்காவில் தனது நண்பன் சாமி 2 படம் பார்த்து தெரிவித்த கருத்துகளை இவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹரி, விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த பல நடிகர்கள் சாமி ஸ்கொயர் படத்திலும் உள்ளனர்.

வழக்கம் போல போலீஸ், பொறுக்கி என்று விக்ரம் பேசிக்கொண்டிருந்தாலும், சாமி 2 படத்திற்கான எதிர்பார்ப்பு கமர்ஷியல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமூகவலைதளங்களில் சாமி 2 படம் குறித்த ரசிகர்களின் பதிவுகளை தொடர்ந்து பார்க்கலாம்.தற்போது படம் பார்த்து வந்த ரசிகர்களின் கருத்தை கீழேயுள்ள காணொளியில் பார்ப்போம்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*