நடிகை லக்ஷ்மியின் மகள் இந்த பிரபல நடிகை தானாம் ! பாத்தா நம்பவே மாட்டீங்க ? முழு விபரம் உள்ளே!

1980 களில் பெரும்பாலும் படங்கள் இவர் இல்லாமல் வந்திருக்காது . அந்த அளவிற்கு குணசித்திர கதா பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர்.கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. இந்த படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து பெரும்புகழ் பெற்றவர் நடிகை லட்சுமி. இந்த படத்திற்கு முன்னர் பல நூறு படங்கள் நடித்துள்ளார் லட்சுமி.இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மொழி வாரியாக பல விருதுகளை வென்றுள்ளார் . என்னதான் பிரபலமான நடிகையாக இருந்தாலும் அவரது வாழ்க்கை வெறுபற்றதாகவே அமைந்தது .

தனது 19 வயதில் 1969ல் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 1971ஆம் ஆண்டு பிறந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா.ஆறு படத்தில் ரவுடி பொம்பளை கேரக்டரில் நடித்து, மேடையில் ஏறி அரசியவாதிகளை அழகான சென்னை பாஷையில் திட்டுவார் ஐஸ்வர்யா. அந்த ஐஸ்வர்யா லட்சுமியின் மகள்தான்.

பின்னர் சில வருடங்களில் கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தவர் லட்ச்மி, 1985ல் மோகன் சர்மா என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். இந்த வாழ்கையும் இவருக்கு கசந்துபோக 5 வருடத்தில் இவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் ‘என்னுயிர் கண்ணம்மா’ படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ் சிவா சந்திரனுடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.இப்படி பல திருமண வாழ்க்கைகளை இழந்து இப்பொழுது தனது மகள்களுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*