மாணவிக்கு ஏற்பட்ட அவலம்-பெற்றோர் மற்றும் பெண்களின் கவனத்திற்கு.! இவனெல்லாம் என்ன பண்ணலா?

நேற்று முதல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ தான் இது.பொதுவெளியில் அனைவரும் அமர்த்தித்துத்தனர் அங்கு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலரும் இருந்தார்கள்.அந்த பொது இடத்தில ஒரு பெண் ஒருவர் குட்டை பாவாடை அணிந்து அமர்த்திருந்தால் இதை கண்ட ஒரு

இளைஞன் அவனுடைய கைபேசி மூலமா அந்த பெண் இருக்கும் இடத்தில யாருக்கும் தெரியாதது போல் அவனுடைய கைபேசி மூலம் வீடியோ எடுத்துள்ளான்.இதை உற்று கவனித்து வந்த ஒருவர் தன்னுடைய செல்போனில் சாதுரியமாக அவனுக்கு தெரியாமல் படம் எடுத்துள்ளார்.ஒரு கட்டத்தில் அந்த இளைஞனின் செல்போனில் இருந்து FLASH வந்ததது.இதன்மூலம் அவன் படம் எடுத்து உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து வீடியோ படம் எடுத்த அந்த நபர் இந்த காணொளியை அனைத்து ஊடகங்களுக்கும் மற்றும் வாட்ஸாப் மூலம் அனைவர்க்கும் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ பதிவு அணைத்து செய்தி டிவிகளில் ஒளிபரப்பப்பட்டது.அந்த ஆபாசக்காட்சிகள் எடுத்த நபரை விசாரணைக்கு அழைக்க உள்ளனர்.மேலும் அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை கைது செய்யவும் போலீசார் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*