இப்படி எல்லாம் கூடவா டப்ஸ்மாஷ் செய்வாங்க பொண்ணுங்க.?

முந்தியெல்லாம் டப்ஸ்மாஷ் என்ற பெயரில் காமெடி மற்றும் பஞ்ச் வசனங்களை மட்டும் பேசி நடித்து வந்த இளசுகள் தற்போது ஒரு படி மேலே சென்று திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவது வரை சென்றுள்ளது. இந்த டப்மாஸ் கலாசாரம் நெட்டிசன்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்த கால இளசுகள் முதல் பெருசுகள் வரை தற்போது dubmashக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் சிலருக்கு நல்ல வாய்ப்புகல் கிடைத்தாலும் சிலரை இது கெட்ட வழியில் தள்ளி விடுகிறது . அதிலும் பெண்கள் இதில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்கள்.அதிலும், சில இளம் பெண்களோ ஆடை குறைப்பில் ஈடுபட்டதோடு குத்தாட்டம் போட்டு தங்கள் அழகை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து மகிழ்ந்தனர்.இப்போது ஜோடியாகவும் ஒரு மார்க்கமான அங்க அசைவுகளோடு ஆட ஆரம்பித்துள்ளனர் இளம் பெண்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*