ஆத்தாடி இவ்ளோ பெருசா…? இது போதுமா ..இன்னும் வேணுமா? புகைப்படத்தைப் பார்த்து கிண்டலடித்த ரசிகர்கள்..!

நடிகை ரெஜினா தமிழில் நீண்ட ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை, இவர் இன்னும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தரவில்லை, இவர் தமிழில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜும், சிலுக்குவார் பட்டி சிங்கம், பார்ட்டி என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக திரைப்படம் கௌதம் கார்த்திக்குடன் மிஸ்டர் சந்திரமவுலி இத்திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ரெஜினா மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்நிலையில் தற்பொழுது Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது வலைதளப்பக்கத்தில் தான் ஒரு உணவகத்தில் இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது எதிராக மிகப்பெரிய தோசையை வைத்து, புகைப்படம் எடுத்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், ஆத்தாடி இவ்ளோ பெருசா.? இது போதுமா இல்லை இன்னும் வேணுமா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*