காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி.

கள்ளக்காதலுக்காக தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர் இதனால் பிரியாணி டெலிவரி செய்ய சுந்தரம், என்பவருடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.இதனால் டெலிவரிக்கு வரும் சாக்கில்   வரும் சாக்கில் அபிராமியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார் சுந்தரம். சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் அபிராமியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவரை கண்டித்துள்ளனர்.

சுந்தரத்துடன் பழகவும் தடைவித்துத்துள்ளனர். கள்ளக்காதலன் ஆலோசனை இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்திடம் கூறி அழுது புலம்பினார். இதனைக்கேட்டு வருத்தப்பட்ட சுந்தரம் குழந்தைகள் மற்றும் கணவரை கொன்று விட்டால் எங்காவது போய் சந்தோஷமாக வாழலாம் என முடிவெடுத்து , . சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த ஆகஸ்ட்,  31 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தார்.

இதைத் தொடர்ந்து கள்ளக்காதலுடன் தப்ப முயன்ற அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில், இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாகவும்,. சிறையில் இருந்த மற்ற கைதிகள் அவரை மீட்டு,சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் குடும்பத்தினர் ஒதுக்கியதால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயற்சித்தாரா.. அல்லது குழந்தைகளை கொன்ற குற்ற உணர்வு தாங்காமல் அவர் தற்கொலைக்கு முயன்றாரா? இல்ல வேறுகாரணங்களா என்று என்று பொலிஸார் விசாரித்துவருகின்றனர்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*