அடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள்.! நீங்களே பாருங்க வீடியோ உள்ளெ

என்னதான் ஹீரோயின்களுக்கு 30 வயதில் மார்க்கெட் முடிந்துவிட்டாலும், ஹீரோக்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல அது ஹோலிவுட்டாக இருந்தாலும் சரி பாலிவுட்டாக இருந்தாலும் சரி 20 வயதில் ஹீரோவாக நடிக்க தொடங்கி சாகும் வரை ஹீரோக்களாகவே நடிப்பார்கள்.நம் தமிழ் திரையுலகை எடுத்து கொண்டால் கூட சரி 60 வயதை கடந்த நடிகர் கமல் ஹாசன் இன்னும் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.ஆனால் அவருடன் ஜோடி ஆகா நடித்த ஹீரோயின்கள் எல்லாம் தற்போது அம்மா வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்கள் அப்படி ஆச்சர்யப்படவைக்கும் ஒரே வயதில் உள்ள நடிகர் நடிகைகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம்