
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 போன் செப்டம்பர் இறுதியில் தான் நடைபெற்று முடிந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க நிகழ்ச்சியின் இறுதியில் ரித்விகா வெற்றியாளரானார். சீசன் 1 போல இது இல்லாவிட்டாலும் இந்த சீசன் 2 சில விசயங்கள் என்ன பல விசயங்கள் கலாய்ப்புக்குள்ளானது. நீங்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸாக பார்த்திருப்பீர்கள். இந்நிலையில் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிக்பாஸை கலாய்க்க ராமர் மற்றும் பலர் இதில் கலந்துகொள்ளவது போல காட்ட கேப்டன் ஷிப்க்காக நடக்கும் கூத்தை நீங்கள் பாருங்கள்.
மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க…
வெல்கம் டு தி #பிக்பாஸ் 3! ??? #கலக்கப்போவதுயாரு Champions – ஞாயிறு மதியம் 2 மணிக்கு உங்கள் விஜயில்.. #KPY pic.twitter.com/LIS1i3LEeW
— Vijay Television (@vijaytelevision) 17 October 2018
Leave a Reply