பிரபல நடிகர் என்ன கற்பழித்தார்..! முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் வெளியிட்ட விடியோவால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும் சர்ச்சைகள் தான். அதிலும் ஒரு சில போட்டியாளர்கள் செய்யும் விஷயங்கள் மிகப்பெரிய அளவில் பிரச்சனை உண்டாக்கும். அதுபோல தற்போது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் பூஜா மிஸ்ரா அந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய சல்மான் கான் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

சல்மான் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் தன்னை ஹோட்டல் அறையில் மயக்க நிலையில் இருந்தபோது கற்பழித்தனர் பூஜா மிஸ்ரா கூறியுள்ளார். மேலும் அவருடைய போனை ஹேக் செய்து பல விஷயங்களை திருடிவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் #Metooவை பப்ளிசிட்டிகாக பயன்படுத்துகிறார் என கூறி சல்மான் கான் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by pooja misra (@poojamisraproduction) on

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*