பிரபல பாடகர் கிரிஷ், சங்கீதாவுக்கு இவ்வளவு அழகான மகளா? பரவி வரும் காட்சி!

தமிழ் சினிமாவின் பாடல்களில் தனித்துத் தெரியும் ஒரு குரல் பாடகர் க்ரிஷ். இவர் நடிகை சங்கீதாவின் காதல் கணவர் ஆவார். அஜித், விஜய், சூர்யா, ஜெய், ஜெயம் ரவி, சாந்தனு என பலரின் படங்களில் உள்ள பாடல்கள் இவரின் குரலில் தான் ஹிட்டடித்தன. ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பிரபல இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார் க்ரிஷ்.பிரபல பாடகர் கிரிஷ் அவரது மனைவியான தொகுப்பாளினி சங்கீதா அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இவர்களுக்கு அழகிய மகள் பிறந்தார். மேலும் இவர்களின் மகள் ஷிவ்யாவின் அழகிய காட்சி தற்போது வரை இணையத்தில் பரவி வருகிறது.குறித்த காட்சியில் இவர்களுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா? என்று அனைவரும் ரசிக்கப்பட்டு வருகிறார்கள்.வைரலாகும் அவர்களுது புகைப்படம் இதோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*